பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்

பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சரா (Home Secretary) பாகிஸ்தான் வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் ஜாவித் (Sajid Javid) பிரித்தானியப் பிரதமர் தெரசா மே நியமித்துள்ளார். விரைவில் அவர் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பிரிட்டன் முழுவதும் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன் தீவுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு அங்கேயே நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது. சமீபத்தில் கரீபியன் தீவுகளில் இருந்து வந்து குடியேறியவர்களில் பலருக்கு பிரிட்டனில் மருத்துவ … Continue reading பிரித்தானியாவின் புதிய உள்துறை அமைச்சராக சஜித் ஜாவித்